×

பாக்கறவன் பாத்துக்கோ... நான் இப்படித்தான் நிப்பேன்... ஷாக் கொடுக்கும் பியா பாஜ்பாய்....

 

கோவா, ஏகன், கோ உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர் பியா பாஜ்பாய். தமிழில் சரியான வாய்ப்புகள் அமையாததால் பாலிவுட்டுக்கு சென்றார். அங்கு கவர்ச்சி விருந்து காட்டியதில் சில படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

இவர் தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். சமீபத்தில் கூட மேல் சட்டை மட்டும் அணிந்து கீழே ஏதும் அணியாமல் நிற்கும் புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களை சூடாக்கினார்.

இந்நிலையில், உள்ளாடை மட்டும், ஜூன்ஸ் டவுசர் மட்டும் அணிந்து கவர்ச்சியாக நிற்கும் புகைப்படத்தை பகிர்ந்து நெட்டிசன்களின் தூக்கத்தை கெடுத்துள்ளார்.

View this post on Instagram

🕊 I can live my whole life in sports wear

A post shared by Pia Bajpiee (@piabajpai) on

From around the web

Trending Videos

Tamilnadu News