Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

இன்னும் கொஞ்சம் மேல தூக்குனா அவ்ளோதான்! – ஹாட் போஸில் அதிரவிட்ட பூனம் பாஜ்வா

இன்னும் கொஞ்சம் மேல தூக்குனா அவ்ளோதான்! – ஹாட் போஸில் அதிரவிட்ட பூனம் பாஜ்வா

ce9f11ef26222e4dabc90c8257cc05e5

ஜீவா நடித்த‘தெனாவட்டு’ படம் மூலம் தமிழ் சினிமாவில் களம் இறங்கியவர் பூனம் பாஜ்வா. அதன்பிறகு சேவல், தம்பிக்கோட்டை, கச்சேரி, ரோமியோ ஜுலியட், முத்தின கத்திரிக்கா என சில படங்களில் நடித்தார். ஆனாலும் அவரால் முன்னணி நடிகையாக முடியவில்லை. அதோடு உடலில் எடை கூடி ஆண்டி போல் மாறினார். அரண்மனை 2, ஆம்பள உள்பட சில படங்களில் நடித்தார்.  ஒரு பாடலுக்கு நடனம்,கவர்ச்சியான வேடம் என கிடைக்கும் வாய்ப்புகள் எதையும் விடாமல் நடித்து வருகிறார்.

தற்போது உடல் எடையை குறைத்து அழகாக மாறியுள்ளார். அதோடு, தனது சமூகவலைத்தள பக்கங்களில் படுகவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து வருகிறார்.

இந்நிலையில், கையை மேலே தூக்கி பளபள வயிறை காட்டி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை அதிர விட்டுள்ளார்.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top