சும்மா அள்ளுது..!! சூரிய ஒளியில் வெளிச்சம் போட்டு காட்டிய பூனம் பாஜ்வா.. வைரலாகும் புகைப்படம்..

தெனாவட்டு படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனவர் நடிகை பூனம் பாஜ்வா. தொடர்ந்து சில தமிழ் படங்களில் நாயகியாக நடித்தார். ஆனாலும் அவரால் முன்னணி நடிகையாக முடியவில்லை. தொடர்ந்து பட வாய்ப்புகள் கூறிய தொடங்கியதை அடுத்து கிடைக்கும் வாய்ப்புகள் அதாவது ஒரு பாடலுக்கு நடனம்,கவர்ச்சியான வேடம் என கிடைக்கும் வாய்ப்புகள் எதையும் விடாமல் நடித்து வருகிறார்.
ரோமியோ ஜூலியட், அரண்மனை 2 ஆகிய படங்களில் துணை நாடியாக நடித்திருந்த இவர் சமீபநாட்களாக சமூகவலைத்தளத்தில் ஆக்டீவாக இருந்து வருகிறார். மேலும் அவ்வப்போது தனது செம கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார் அம்மணி. கவர்ச்சி போட்டோக்களை பதிவிட்டே இணையத்தில் வைரலான பூனம் பாஜ்வா இரண்டாவது இனிங்சிற்கு முயற்சித்து வருகிறார்.
இந்நிலையில் தற்ப்போது தனது இன்ஸ்டாகிராமில் கருப்பு நிற உள்ளாடை மட்டுமே அணிந்து செம கவர்ச்சியாக போஸ் கொடுத்த புகைப்படங்கள் வெளியிட்டுள்ளார். 35 வயதிலும் ஃபிட்டான தோற்றத்தில் இருக்கும் பூனம் பாஜ்வாவை கண்டு ரசிகர்கள் மெர்சலாகிவருகின்றனர்.