×

குடும்ப குத்துவிளக்கு மாதிரி நல்லா தான் இருக்கீங்க... ஆனால், யாரும் சட்ட பண்ணலயே!

நடிகை பூர்ணாவின் லேட்டஸ்ட் புகைப்படம்

 
தமிழ் சினமாவில் பல படங்களில் குத்தாட்டம் போட்டு ரசிகர்களை கிறங்கடித்தவர் நடிகை பூர்ணா. அண்மையில், அவர் வில்லியாக நடித்திருந்த கொடிவீரன் படத்தில், பூர்ணா அந்த காதாபத்திரத்திலேயே வாழ்ந்திருப்பார்.

இந்த படத்தில் அவரின் நடிப்பை ரசிகர்கள் வெகுவாக பாரட்டி புகழ்ந்தனர். சவரக்கத்தி படத்தில் 2 குழந்தைகளுக்கு தாயாக கர்ப்பிணி ரோலில் நடித்திருந்தார். பூர்ணா தனது ஹாட்டான புகைப்படங்களை அவ்வப்போது வெளியிட்டு அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பார்.

ஆனால் , தற்ப்போது வழக்கத்திற்கு மாறாக லட்சணமாக புடவை அணிந்து குடும்ப குத்து விளக்கு போல் இருக்கும் அழகிய புகைப்படங்களை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார். இருந்தும் அவரது மாடர்ன் லுக்கிற்கு கிடைக்கும் வரவேற்பு இதற்கு கிடைக்கவில்லை... யாஷிகா, ஷிவானி போன்ற நடிகைகளிடம் ட்ரைனிங் எடுத்துக்கோங்க பூர்ணா..

From around the web

Trending Videos

Tamilnadu News