Categories: Cinema News latest news

ஜெயம் பட தங்கச்சியா இது? அச்சு அசல் அவரை போலவே இருக்கும் மகள்!

மகளுடன் புகைப்படத்தை வெளியிட்டு அதிர்ச்சி கொடுத்த நடிகை!

ஜெயம் படத்தில் குழந்தை நட்சத்திரமாக சதாவின் தங்கை ரோலில் நடித்து பிரபலமானவர் பூர்ணிதா. அந்த கேரக்டர் ரசிகர்கள் மனதில் நன்கு பதிந்ததால் அவரை கலையானி என்றே அழைக்கத்துவங்கினர். படங்களில் சின்ன சின்ன வேடங்கள் நடித்த அவர் சீரியல்களிலும் நடிக்க துவங்கினார்.

இவர் கடந்த 2013 ஆம் ஆண்டு பெங்களூரை சேர்ந்த ரோஹித் என்பவரை திருமணம் செய்துக்கொண்டு குடும்ப வாழ்க்கையில் செட்டில் ஆகிவிட்டார். ஆனால், பின்னர் பேட்டி ஒன்றில் சீரியல்களில் நடிக்கவேண்டும் என்றால் அட்ஜெஸ்ட்மென்ட் செய்துகொள்ள சொன்னதால் அந்த துறையில் இருந்தே வெளியில் வந்துவிட்டதாக தெரிவித்தார்.

poornitha

இதையும் படியுங்கள்: அத க்ளோசப்ல காட்டி பயமுறுத்தாதம்மா!….நடிகை கிரணிடம் கெஞ்சும் ரசிகர்கள்…

இந்நிலையில் அவர் கணவர் மற்றும் மகளுடன் இருக்கும் புகைப்படங்களை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். அதை பார்த்த பலரும் உங்க பொண்ணு ஜெயம் படத்தில் நீங்க இருந்தது போலே இருகாங்க என கூறி கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.

பிரஜன்
Published by
பிரஜன்