×

குத்துன்னா இப்படி இருக்கணும்!... வாயை பிளக்க வைத்த அம்மா நடிகை (வீடியோ)

 
குத்துன்னா இப்படி இருக்கணும்!... வாயை பிளக்க வைத்த அம்மா நடிகை (வீடியோ)

விஜயகாந்த் நடித்த பெரிய மருது படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் பிரகதி. தமிழில் சரியான வாய்ப்பு இல்லாததால் சிறு வயதிலேயே தெலுங்கில் அம்மா நடிகையாக மாறினார். அங்கு இளம் நடிகர்களுக்கு அம்மாவாக நடித்து வருகிறார். தமிழில் இனிமே இப்படித்தான் படத்தில் சந்தானத்திற்கு அம்மாவாக நடித்திருந்தார்.

இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் அவர் உடற்பயிற்சி செய்யும் வீடியோக்களையும், நடனமாடும் வீடியோக்களையும் பதிவிட்டு வருகிறார்.

இந்நிலையில், ஒரு பாடலுக்கு தோழி ஒருவருடன் குத்தாட்டம் போட்டு வீடியோவை பகிர்ந்து அதகளப்படுத்தியுள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News