×

குளியல் அறையில் ஏடாகூடமா போஸ் கொடுத்த கண்ணடி புகழ் நடிகை.....

 
priya

ஒரு அடார் லவ் திரைப்படத்தில் இடம் பெற்ற கண்ணடிக்கும் காட்சி மூலம் ஓவர் நைட்டில் பிரபலமானவர் பிரியா பிரகாஷ் வாரியர். ஆனால், அந்த படம் அவ்வளவு வரவேற்பை பெறவில்லை. அதன்பின் பல திரைப்படங்களில் நடித்தும் ரசிகரக்ளை கவரும் படியான வாய்ப்புகள் அவருக்கு கிடைக்கவில்லை. மலையாளம் இல்லாமல் சில தெலுங்கு படங்களிலும் அவர் நடித்தார்.

priya

ஒருபக்கம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து தன்னுடைய புகைப்படங்களை பகிர்ந்து நெட்டிசன்களை கவர்ந்து வருகிறார்.

இந்நிலையில், குளியலறையில் எக்கு தப்பா போஸ் கொடுத்து புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News