கருப்பு கவுனில் கவர்ந்திழுக்கும் பிரியங்கா மோகன்

கருப்பு கவுனில் கவர்ந்திழுக்கும் பிரியங்கா மோகன்

சிவகார்த்திகேயனுடன் 'டாக்டர்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் பிரியங்கா மோகன்.

கருப்பு கவுனில் கவர்ந்திழுக்கும் பிரியங்கா மோகன்

முதல் படத்திலேயே தனது கியூட்டான எக்ஸ்பிரஷன்களால் ரசிகர்களின் மனதைக் கொள்ளையடித்த அவர் தொடர்ந்து டான் , சூர்யாவுடன் எதற்கும் துணிந்தவன் , தனுஷின் கேப்டன் மில்லர் மற்றும் ஜெயம் ரவியுடன் பிரதர் என முன்னணி நடிகர்களுடன் நடித்து குறுகிய காலத்திலேயே டாப் ஹீரோயின்கள் பட்டியலில் இணைந்தார். தற்போது தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் பிஸியான நடிகையாக வலம் வரும் பிரியங்கா மோகன் தற்போது சில படங்களில் நடித்து வருகிறார்.

கருப்பு கவுனில் கவர்ந்திழுக்கும் பிரியங்கா மோகன்

இந்த நிலையில் பிரியங்கா மோகன் சமீபத்தில் கருப்பு நிற உடை அணிந்து வெளியிட்ட புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாகியது.

கருப்பு கவுனில் கவர்ந்திழுக்கும் பிரியங்கா மோகன்

From Around the web