
Cinema News
இப்படி போஸ் கொடுத்தா எங்களுக்கு ஏன் கசகசா எண்ணம் வரப்போகுது?
சேலையில் அடக்கமாக போஸ் கொடுத்த நடிகை ராய் லட்சுமி!
அழகிய நடிகையான ராய் லட்சுமி தமிழில் 2003ம் ஆண்டு வெளியான கறக்க கசடற திரைப்படத்தில் நடித்து நடிகையாக அறிமுகமானார். சீனியர் நடிகைகள் இருந்த சமயத்தில் திரைத்துறைக்கு அறிமுகமானாலும் ராய் லக்ஷ்மிக்கு பெரிதாக வாய்ப்புகள் ஏதும் கிடைக்கவில்லை.
இருந்தும் முயற்சியை கைவிடாமல் குண்டக்க மண்டக்க, தாம் தூம், வாமனன், காஞ்சனா உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது சிண்ட்ரல்லா என்கிற படத்தில் மூன்று வேடங்களில் நடித்து வருகிறார்.

raai lakshmi
இதையும் படியுங்கள்: ரஜினியின் உடல் நிலை.. மருத்துவமனை பரபரப்பு அறிக்கை…..
இதற்கிடையில் தனது சமூகவலைத்தள பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வரும் அவர் தற்போது வழக்கத்திற்கு மாறாக அடக்கமாக சேலை உடுத்தி குடும்ப பெண் போல போஸ் ரசிகர்களை கவர்ந்துள்ளார்.
இப்படி போஸ் கொடுத்தா எங்களுக்கு ஏன் கசகசா எண்ணம் வரப்போகுது? நாங்க ஏன் எக்குத்தப்பா ரசிக்கப்போறோம்? நீங்க குட் கேர்ளா இருந்தா நாங்களும் குட் பாயா இருப்போம் என ரசிகர்கள் நக்கல் அடித்துள்ளனர்.