இது அதுக்கும் மேல!.. வேற லெவல் கவர்ச்சியில் ராஷி கண்னா... அதிரும் இணையதளம்...
Tue, 23 Mar 2021

அடங்க மறு, அயோக்யா, சங்கத்தமிழன் உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர் ராஷி கண்ணா. தெலுங்கில் முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்துள்ளார். ஒருபக்கம் தனது கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.
இந்நிலையில், செம கிளாமராக அவர் போஸ் கொடுத்த புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.