×

உள்ளாடை ஓவர் கோட்!... உச்சகட்ட கவர்ச்சியில் ரஜினி பட நடிகை.... 

 
radhika

தமிழில் பிரகாஷ்ராஜ் இயக்கிய ‘தோனி’ உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்தவர் ராதிகா ஆப்தே. பாலிவுட்டில் நிர்வாண காட்சிகளில் புகுந்து விளையாடி சர்ச்சைக்கு பெயர் போனவர். ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்த ‘கபாலி’ திரைப்படத்தில் அவரின் மனைவியாக நடித்தவர். தற்போது பாலிவுட் படங்களில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார். காட்சிக்கு தேவை என்றால் நிர்வாணமாகவும் நடிக்க தயங்க மாட்டார். 

radhika apte

ஒருபக்கம் தனது சமூக வலைத்தள பக்கங்களில் படுகவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை சூடேற்றி வருகிறார்.    

radhika apte

இந்நிலையில், உள்ளாடை மட்டும் அணிந்து ஓவர்கோட் அணிந்து அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் படு கவர்ச்சியாக வெளிவந்துள்ளது.     

radhka


 

From around the web

Trending Videos

Tamilnadu News