Categories: Cinema News latest news

இன்னும் கொஞ்சம் காட்டுனா கொறஞ்சா போயிடுவீங்க? இடுப்பு அளந்து காட்டி இம்ஸை பண்ணும் நடிகை!

செக்க சிவந்த பழம் போன்று வெளுவெளுப்பான உடலை கொண்டிருக்கும் ராய் லட்சுமி சினிமாத்துறையில் நுழைவதற்கு முன்பு இவர் மாடல் அழகியாக இருந்தார். அந்த சமயத்தில் புரு காபி, சரவணா ஸ்டோர்ஸ் மற்றும் ஃபேர் அண்ட் லவ்லி போன்ற சில விளம்பரங்களில் மாடலாக இருந்திருக்கிறார்.

Rai lakshmi

அதன் பின்னர் கற்க கசடற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். தொடர்ந்து தாம் தூம் திரைப்படத்தில் ஆர்த்தியாக நடித்து சினிமா ரசிகர்களுக்கு பெரிதும் பரீட்சியமனார். தமிழ், மலையாளம் , கன்னடம் என பல மொழி படங்களில் நடித்த ராய் லட்சுமிக்கு காஞ்சனா திரைப்படம் நல்ல திருப்பத்தை கொடுத்தது.

Rai lakshmi

தற்போது சிண்ட்ரல்லா படத்தில் நடித்து வருகிறார். இதனிடையே கவர்ச்சியான புகைப்படங்களை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டு வரும் அவர் தற்போது கை ரெண்டையும் மேலே தூக்கி தம்மாத்துண்டு இடுப்பு காட்டி போஸ் கொடுத்து கிறுகிறுக்க வைத்துவிட்டார்.

பிரஜன்
Published by
பிரஜன்