×

வெள்ளை மேனியில் கருப்பு உடை.. டாப் ஆங்கிளில் ஹாட் போஸ் கொடுத்த ராய் லட்சுமி....

 
வெள்ளை மேனியில் கருப்பு உடை.. டாப் ஆங்கிளில் ஹாட் போஸ் கொடுத்த ராய் லட்சுமி....

தோல்வி படங்களில் நடித்து வந்த லட்சுமி ராய் அரண்மனை, காஞ்சனா உள்ளிட்ட பேய் படங்கள் மூலம் ரசிகர்களுக்கு நெருக்கமானார். மேலும், மங்காத்தா, நீயா 2, சவுகார்பேட்டை உள்ளிட்ட சில படங்களிலும் நடித்துள்ளார். அதன்பின் தனது பெயரை ராய் லட்சுமி என மாற்றிக்கொண்டார். ஆனாலும், தமிழில் பெரிதாக வாய்ப்புகள் அமையவில்லை.  எனவே, பாலிவுட் பக்கம் சென்று படு கவர்ச்சி காட்டினார். ஆனாலும் அங்கு அவரால் வெற்றி பெற முடியவில்லை.

பாலிவுட் நடிகைகள் தான் அடிக்கடி தங்களது பிகினி உடையில் இருக்கும் புகைப்படங்களை வெளியிடுவது  வழக்கம். அது போல ராய் லட்சுமி தனது வலைத்தள பக்கத்தில் அவ்வப்போது பிகினி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுகு விருந்து வைத்து வருகிறார்.

இந்நிலையில், கருப்பு நிற உடையில் டாப் ஆங்கிளில் கவர்ச்சி போஸ் கொடுத்து புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களை சூடேற்றியுள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News