இன்னும் கொஞ்சம் இறங்குனா அவ்வளவுதான்!.. மிட் நைட் மசாலா கவர்ச்சியில் ராய்லட்சுமி...
Mon, 22 Mar 2021

தமிழில் மங்காத்தா, அரண்மனை, காஞ்சனா, சவுகார்பேட்டை, முரட்டு சிங்கம், தாம் தூம் உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர் ராய் லட்சுமி. வெள்ளைப் பனியாரம் போல் பள பள உடலை காட்டி கவர்ச்சி காட்டியும் கோலிவுட்டில் பெரிதாக எடுபடவில்லை. எனவே, பாலிவுட் பக்கம் சென்றார். ஜூலி எனும் திரைப்படத்தில் கவர்ச்சியின் உச்சத்தை தொட்டார். ஆனாலும்,அங்கும் பெரிதாக வாய்ப்புகள் அமையவில்லை.
எனவே, கவர்ச்சியான உடைகளை அணிந்து போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு சினிமாவில் வாய்ப்பு தேடி வருததோடு ரசிகர்களின் தூக்கத்தையும் கெடுத்து வருகிறார்.
இந்நிலையில், படு கவர்ச்சியான புகைப்படம் ஒன்று நேற்று நள்ளிரவில் பகிர்ந்து நெட்டிசன்களை கிறங்கடித்துள்ளார்.