முழு உடலையும் கண்ணாடி போல் காட்டும் உடையில் ஹாட் போஸ் - இதுக்கு மேல தாங்காதும்மா!..
Fri, 19 Feb 2021

தெலுங்கில் ஆர்எக்ஸ் 100 , வெங்கி மாமா, டிஸ்கோ ராஜா உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நடிகை பாயல் ராஜ்புட். தமிழில் உதயநிதி ஸ்டாலினுடன் இணைந்து ‘ஏஞ்சல்’ என்ற படத்தில் அறிமுகமாகவுள்ளார். இந்த படத்தை ஆர்.எஸ்.அதியமான் இயக்கவுள்ளார். ஆனால், இப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் துவங்கப்படவில்லை.
ஒருபக்கம் தனது சமூகவலைத்தள பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.
இந்நிலையில், முழு உடலும் கண்ணாடி போல் காட்டும் உடையணிந்து அவர் சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.