அலேக்கா பறந்திடப்போகுது... மேலாடை கவர்ச்சியில் மெர்சலாக்கிய ரகுல் ப்ரீத் சிங்!

அழகு பதுமை ரகுல் ப்ரீத் சிங் தமிழ், தெலுங்கு சினிமாவில் ரவுண்டு கட்டி வலம் வந்ததையடுத்து தற்போது பாலிவுட்டிலும் இறங்கி கலக்கி வருகிறார். தமிழில் இவர் நடித்த 'என்.ஜி.கே' படம் தோல்வியடைந்த போதிலும், அரை டஜன் படத்தில் கமிட் ஆகி ஓய்வில்லாமல் நடித்து வருகிறார்.
டாப் நடிகையாக இருந்தாலும், கவர்ச்சி ரோல் , ஐட்டம் டான்ஸ் போடுவதற்கெல்லாம் கொஞ்சம்கூட யோசிப்பதே கிடையாது வீட்டிலும் சரி வெளியிலும் சரி இஷ்டத்துக்கும் கவர்ச்சி காட்டி இணையவாசிகளை கிறங்க வைப்பார். அம்மணியின் ஸ்லிம் ஃபிட் கவர்ச்சியில் சூடாகிப்போன ரசிகர்கள் அவரது இன்ஸ்டாவில் பாய்போட்டு படுத்துக்கிடக்கின்றனர்.
இந்நிலையில் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ட்ரான்ஸ்பிரன்ட் கருப்பு உடையில் செம கிளாமர் காட்டி ஹாட் போஸ் கொடுத்த போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இணையவாசிகளை வேறு மாதிரி ரசனைக்கு ஆளாக்கியுள்ளார்.