Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

நடிகை ரம்யா கிருஷ்ணன் வளைகாப்பு புகைப்படம் இணையத்தில் வைரல்!

தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வருபவர் ரம்யா கிருஷ்ணன். தொடக்கத்தில் கதாநாயகியாக நடித்து வந்த அவர் தற்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். பாகுபலி இவர் நடித்த வேடம் அவ்வளவு சிறப்பாக அமைந்திருந்தது.

addaaf0ab3e6a8928d1120f16c6272b1

இவர் தெலுங்கு பட இயக்குனர் கிருஷ்ண வம்சியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ஒரு மகன் உண்டு. திருமணத்திற்கு பிறகும் மிகவும் பேசக்கூடிய அழுத்தமான கதாபாத்திரங்களில் நடித்து தொடர்ந்து தனது திறமையை வெளிப்படுத்தி வருகிறார்.

இந்நிலையில் ரம்யா கிருஷ்ணன் தனது ட்விட்டர் பக்கத்தில் கர்ப்பமாக இருந்தபோது வளைகாப்பு செய்த புகைப்படத்தை பகிர்ந்து “இப்போது உயிருடன் இல்லாத எனது இரண்டு பெரியம்மா எனக்கு வளைகாப்பு சடங்கு செய்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம் என கூறி பழைய நினைவுளை பகிர்ந்துள்ளார். இந்த போட்டோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top