நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் ரம்யா பாண்டியன் - அசத்தல் புகைப்படங்கள்
Mon, 8 Feb 2021

ஜோக்கர், ஆண் தேவதை உள்ளிட்ட சில படங்களில் நடித்திருந்தாலும், வீட்டின் மொட்டை மாடியில் இடுப்பு தெரிய புடவை அணிந்து எடுக்கப்பட்ட அவரின் சில புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலானது. அதைத்தொடர்ந்து அவருக்கென ரசிகர்களே உருவாகி விட்டனர்.
அதன் மூலம் தான் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்தது. அந்நிகழ்ச்சியில் புகழ் உடன் சேர்ந்து அவர் பெரும் பிரபலமானார். அதன்பின் பிக்பாஸ் 4 நிகழ்ச்சியில் பங்கேற்றார். இந்நிகழ்ச்சிக்கு பின் அவருக்கு ரசிகர்கள் அதிகரித்துள்ளனர்.
இந்நிலையில், அசத்தலான உடையில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து நடிகைகளுக்கு டஃப் கொடுத்துள்ளார்.