×

நீ கோடம்பாக்கம் கிளியோபாட்ரா!.. ரம்யா பாண்டியன் கொடுத்த மாஸ் போஸ்!....

 

ஜோக்கர், ஆண் தேவதை உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும் ரசிகர்களிடம் பெரிதாக அறிமுகமாகவில்லை. ஆனால், மொட்டை மாடியில் இடுப்பு மடிப்பு தெரிய போஸ் கொடுத்து ஓவர் நைட்டில் பிரபலமானவர் ரம்யா பாண்டியன். அதன்பின், சினிமா வாய்ப்புகள் தேடி வரும் என காத்திருந்த அவருக்கு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொள்ளத்தான் வாய்ப்பு தேடி வந்தது. கூடவே, பிக்பாஸ் வாய்ப்பும் வர அதை பயன்படுத்திக்கொண்டு உள்ளே சென்றார். மிகவும் திறமையாக விளையாடி எல்லோருக்கும் டஃப் கொடுத்தார். 100 நாட்கள் பிக்பாஸ் வீட்டில் இருந்த அவர் அதன்பின் வெளியேறினார்.

ஒருபக்கம் விதவிதமான உடைகளை அணிந்து போட்டோஷூட் நடத்தி தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து வாய்ப்பு தேடி வருகிறார்.

இந்நிலையில், கழுத்தில் அழகிய நெக்ளஸ் அணிந்து அழகான உடையில் போஸ் கொடுத்த புகைப்படத்தை பகிர்ந்து புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இதைக்கண்ட நெட்டிசன்கள் ‘நீ கோடம்பாக்கம் கிளியோபாட்ரா’ என ஜொள்ளுவிட்டு வருகின்றனர்.


 

From around the web

Trending Videos

Tamilnadu News