×

சின்ன பொண்ணுனு நினைச்சா... சும்மா நச்சுனு இப்படியா போட்டோ போடுறது!!!

பிறகு ராட்ஷசன் படத்தில் அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மனதில் அழுத்தமாக இடம் பெற்றவர் ரவீனா தாஹா. 

 
8c2fe8_15b688c186404cf2ac19076326615993_mv2

பிறகு ராட்ஷசன் படத்தில் அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மனதில் அழுத்தமாக இடம் பெற்றவர் ரவீனா தாஹா. 

அந்த படத்தில் மூலம் பிரபலமான ரவீனா தாஹா, தற்போது விஜய் டிவியில் மிகப்பிரபலமாக ஒலிபரப்பாகும் பூவே பூச்சூடவா என்ற சீரியலிலும் நடித்து வருகிறார்.இப்படி சிறப்பாக வந்து கொண்டிருந்தாலும் சமூக வலைதளத்திலும் ஆக்டிவாக இருக்கிறார்.

அண்மையில் பிரபல சேனல் ஒன்றுக்கு ரவீனா வழங்கிய பேட்டியில் “எனக்கு அஜித் சாரை கண்டால் அவரை கட்டிப் பிடித்து கிஸ் பண்ண வேண்டும்,அதே நேரம் நடிகர் சூர்யாவை கண்டால் என்னை இரண்டாவதாக திருமணம் செய்து கொள்ளுங்கள் என கேட்பேன்”, என கூற ரவீனவை பலரும் குழந்தையாக பார்க்கும் இந்த நேரத்தில் இவரின் இந்த பேச்சை பலரும் திட்டி தீர்த்து வருகின்றனர்.

தான் ஒரு இளம் சிட்டு குருவி என்று நிரூபிக்கும் வகையில், கவர்ச்சி உடை அணிந்து கொண்டு தன்னுடைய தொப்புள் தெரியும் படி போஸ் கொடுத்துள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News