Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

கவர்ச்சி ஓகே…ஆனா மேக்கப்தான் கேவலமா இருக்கு! – ரேஷ்மாவின் வீடீயோவை கலாய்க்கும் நெட்டிசன்கள்….

கவர்ச்சி ஓகே…ஆனா மேக்கப்தான் கேவலமா இருக்கு! – ரேஷ்மாவின் வீடீயோவை கலாய்க்கும் நெட்டிசன்கள்….

44cd886922431ffbfd92ec6f307db8a1

‘வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’ படத்தில்  “புஷ்பா புருஷன்” என்ற ஒரே ஒரு காமெடியில் தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் ரேஷ்மா புசுப்புலேட்டி.   கோ 2, மணல் கயிறு 2, திரைக்கு வராத கதை உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். சில மலையாள திரைப்படங்களிலும் நடித்துள்ளார். 

பிக்பாஸ் தமிழ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது.  அதில், கலந்து கொண்டு மேலும் பிரபலமானார். ஆனாலும், சினிமாவில் அவர் எதிர்பார்த்த வாய்ப்பு கிடைக்கவில்லை. தற்போது மீண்டும் சீரியல்களில் நடிக்க துவங்கியுள்ளார். ஜி.வி.பிரகாஷ் நடித்த ‘வணக்கம்டா மாப்ள’ படத்தில் ஆனந்தராஜுக்கு ஜோடியாக நடித்திருந்தார். அப்படம் சமீபத்தில் ஒடிடியில் வெளியானது. 

ஒருபக்கம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து கவர்ச்சி போஸ்களை கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.

இந்நிலையில், குட்டையாக டவுசர் அணிந்து நடனம் ஆடி வீடியோவை பகிர்ந்துள்ளார். ஆனால், மேக்கப் போடாமல் அசிங்கமாக இருப்பதால் ‘கவர்ச்சி ஓகே…ஆனா மேக்கப்தான் கேவலமா இருக்கு!’ என நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்.

 

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top