புடவையில் முன்னழகை துக்கலாக காட்டி அசரடித்த ரேஷ்மா... ஆடிப்போன ரசிகர்கள்...
Sat, 2 Jan 2021

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர் நடிகை ரேஷ்மா. ஏற்கனவே ‘வேலன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’ திரைப்படத்தில் சூரியை திருமணம் செய்து கொள்ளும் புஷ்பா என்கிற கதாபாத்திரத்தில் நடித்தவர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய அவர் தொடர்ந்து தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். சில சமயம் கவர்ச்சி தூக்கலாகவும் அவர் பகிர்ந்து வருகிறார்.
இந்நிலையில், உடல் பாகங்கள் தெரியும் படி கவர்ச்சியாக புடவையணிந்து எடுக்கப்பட்ட புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கிறங்கடித்துள்ளார்.