">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
முன்னழகை மூடாமல் காட்டி மூடேத்திய ரேஷ்மா… தாறுமாறான வீடியோ….
முன்னழகை மூடாமல் காட்டி மூடேத்திய ரேஷ்மா… தாறுமாறான வீடியோ….
சில சீரியல்களில் நடித்திருந்தாலும், விஷ்ணு விஷால் நடித்த ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’ படத்தில் “புஷ்பா புருஷன்” என்ற ஒரே ஒரு காமெடியில் ரசிகர்களிடம் பிரபலமானாவர் ரேஷ்மா புசுப்புலேட்டி. சில மலையாள திரைப்படங்களிலும் நடித்துள்ளார். தமிழில் கோ 2, மணல் கயிறு 2, திரைக்கு வராத கதை உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.
அதன்பின் பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மேலும் பிரபலமானார். அந்நிகழ்ச்சியின் மூலமாகவே அவர் தனது சொந்த வாழ்க்கையில் எவ்வளவு கஷ்டங்களை அனுபவித்துள்ளார் என்பது ரசிகர்களுக்கு தெரியவந்தது.
தற்போது மீண்டும் சீரியல் நடிகையாக அவதாரம் எடுத்துள்ள அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து கவர்ச்சியான உடைகளை உடுத்தி போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
இந்நிலையில், சட்டையை மட்டும் அணிந்து முன்னழகு எடுப்பாக தெரியும் படி போஸ் கொடுத்து ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்து வைத்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்களை அவர் ஏற்கனவே வெளியிட்டிருந்த நிலையில் தற்போது வீடியோவை வெளியிட்டு டிரீட் வைத்துள்ளார்.