Categories: Cinema News latest news

சத்தியமா உங்ககிட்ட இந்த க்ளாமரை எதிர்பார்க்கல..இணையத்தை சூடேற்றிய ரித்திகா

தொடை கவர்ச்சியில் ரம்பாவை மிஞ்சிய ரித்திகா!

குத்துசண்டை வீராங்கனையான ரித்திகா சிங் மாதவன் நடிப்பில் வெளியான இறுதிசுற்று திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்கு ஹீரோயினாக அறிமுகமானார். முதல் படமே மெகா ஹிட் அடிக்கவே அடுத்தடுத்து படங்களில் நடிக்க வைக்க தமிழ் இயக்குனர்களின் பார்வை ரித்திகா பக்கம் சாய்ந்தது.

ritika

அந்த படம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகி பிறமொழி ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்தது. அதையடுத்து விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ஆண்டவன் கட்டளை திரைப்படத்தில் நடித்திருந்தார். தற்போது வணங்காமுடி என்கிற படத்தில் நடித்து வருகிறார்.

ritika

திறமையான, தைரியமான நடிகையாக பார்க்கப்படும் ரித்திகா சிங் சமீப நாட்களாக கவர்ச்சியில் துணித்து இறங்கி எந்த எல்லைக்கு வேணாலும் சென்று கிளாமர் போஸ் கொடுக்கிறார். இந்நிலையில் தற்போது சைடுல ஓப்பன் வைத்த கிளாமரான கருப்பு உடையில் தொடை கவர்ச்சியை காட்டி போஸ் கொடுத்துள்ளார். இந்த போட்டோவை பார்த்ததும் ஒரு செகண்ட் தூக்கி வாரி போட்டுடுச்சு? உள்ள ஏதாச்சும் போட்டிருக்கீங்களா? என நெட்டிசன்ஸ் அந்த போட்டோவை அலசி ஆராய்ந்து வருகின்றனர்.

பிரஜன்
Published by
பிரஜன்