இன்னும் ஒரு இன்ச்சுதான்!.. டூ பீஸ் உடையில் மட்டமான கவர்ச்சி காட்டிய நடிகை....
Tue, 16 Feb 2021

பாரதிராஜாவின் ‘தாஜ்மஹால்’ என்ற படத்தின் மூலம் அறிமுகம் ஆனவர் ரியா சென்.அதற்கு பின் பிரசாந்த உடன் ‘குட்லக்’ படத்தில் நடித்தாா். அதன்பின் தமிழில் வாய்ப்புகள் அமையவில்லை. எனவெ, இந்தி, பெங்காலி, மராட்டிய படங்களில் நடித்தாா். கொல்கத்தா ரசகுல்லா என்று ரசிகர்களால் கொண்டாடப்பட்ட அவருக்கு சரியான வாய்ப்புகள் அமையவில்லை. 2017ம் வருடம் ஷிவம் திவாரி என்பவரை திருமணமும் செய்து கொண்டார்.
ஆனாலும், சமூக வலைத்தளங்களில் கவர்ச்சி புகைப்படங்களை பகிர அவர் தவறுவதே இல்லை. அதிலும், கவர்ச்சி என்றால் எக்கு தப்பான கவர்ச்சி காட்டி அவர் வெளியிடும் புகைப்படங்களை பார்ப்பதற்கு தனி ரசிகர் கூட்டம் உண்டு.
இந்நிலையில், கடற்கரையில் பிகினி உடையில் படுகவர்ச்சி காட்டி அமர்ந்திருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களுக்கு இன்ப விருந்து அளித்துள்ளார்.