×

ஐயோ நம்ம பார்வை அங்கயே போகுதே! - கொஞ்சம் இறக்கம் காட்டுமா ரியாசென்!...

 
ஐயோ நம்ம பார்வை அங்கயே போகுதே! - கொஞ்சம் இறக்கம் காட்டுமா ரியாசென்!...

இயக்குனர் இமயம் பாரதிராஜா இயக்கிய ‘தாஜ்மஹால்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனவர் ரியா சென். அதன்பின், பிரசாந்துடன் ‘குட்லக்’ படத்தில் நடித்தாா்.  ஆனால், தமிழில் அவருக்கு சரியான வாய்ப்புகள் அமையவில்லை. எனவே, இந்தி, பெங்காலி, மராட்டிய படங்களில் நடித்தாா். 

கொல்கத்தா ரசகுல்லா என்று ரசிகர்களால் கொண்டாடினாலும் 2017ம் வருடம் ஷிவம் திவாரி என்பவரை திருமணமும் செய்து கொண்டார். ஆனாலும், இன்ஸ்டாகிராமில் கவர்ச்சி புகைப்படங்களை பகிர அவர் தவறுவதே இல்லை. அதிலும், கவர்ச்சி என்றால் எக்கு தப்பான கவர்ச்சி காட்டி அவர் வெளியிடும் புகைப்படங்களை பார்ப்பதற்கு தனி ரசிகர் கூட்டமே உருவாகியுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News