">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
அழகு மலராட… டாப் ஆங்கிளில் சுத்தி சுத்தி காட்டிய ரித்விகா – வீடியோ!
மொட்டை மாடியில் டாப் ஆங்கிள் வீடியோ வெளியிட்ட நடிகை ரித்விகா
�
பாலா இயக்கிய பரதேசி படத்தில் அறிமுகானவர் நடிகை ரித்விகா. அதன்பின் மெட்ராஸ், கபாலி திரைப்படங்கள் மூலம் ரசிகர்களிடம் அவர் பிரபலமானார். கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 2விலும் அவர் கலந்து கொண்டு வெற்றி பெற்றார்.
கடைசியாக பா. ரஞ்சித்தின் தயாரிப்பில் உருவான குண்டு திரைப்படத்தில் அவர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். சமூக வலைத்தளங்களில் ஆக்டீவாக இருந்து வரும் ரித்விகா வித்தியாசமான கோணங்களில் போட்டோஷூட் செய்து தனது புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
அதைப்பார்த்து எக்கு தப்பாக கருத்து தெரிவிக்கும் ரசிகர்களுக்கு சரியான பதிலடியையும் கொடுத்து வருகிறார்.
இந்நிலையில் தற்போது அழகிய ஸ்லீவ்லெஸ் புடவையில் மொட்டை மாடியில் டாப் ஆங்கிளில் வீடியோ வெளியிட்டு லைக்ஸ் அள்ளியுள்ளார். இதோ அந்த வீடியோ…