×

குடும்பத்துடன் பிறந்தநாள் கொண்டாடிய ரோஜா - குவியும் வாழ்த்துக்கள்!

48வது பிறந்தநாளை கொண்டாடிய நடிகை ரோஜா

 

பிரபல தென்னிந்திய நடிகை ரோஜா தமிழ்,தெலுங்கு,மலையாளம் ஆகிய மொழி படங்களில் முன்னணி ஹீரோயினாக வலம் வந்தவர். அதன்பின் முழு அரசியலில் இறங்கிய இவர் ஓ.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியில் இணைந்து கொண்டார்.

பின் 2014ல் நகரி தொகுதி சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவர் இயக்குனர் ஆர்.கே செல்வமணி என்பவரை காதலித்து 2002ல் திருமணம் செய்துகொண்டார். இவருக்கு அன்ஷுமலிகா என்ற மகளும் கிருஷ்ணா லோஹித் என்ற மகனும் உள்ளனர்.

இந்நிலையில் தற்ப்போது ரோஜா இன்று தனது 48வது பிறந்தநாளை மகன் , மகள் மற்றும் கணவருடன் சேர்ந்து மகிழ்ச்சியாக கொண்டாடியுள்ளார். அவருக்கு அரசியல் தலைவர்கள் , திரைத்துறை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் என பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News