">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
கிறிஸ்துமஸ் அதுவா இத வேற நாங்க பாக்கணுமா? – அடங்காத சாக்ஷி அகர்வால்
கிறிஸ்துமஸ் அதுவா இத வேற நாங்க பாக்கணுமா? – அடங்காத சாக்ஷி அகர்வால்
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சாக்ஷி அகர்வாலுக்கு சில பட வாய்ப்புகள் கிடைத்தது. ஆர்யா நடித்துள்ள டெடி படத்தில் ஒரு சிறிய ரோலில் நடித்து முடித்துள்ளார் சாக்ஷி. அதன் பிறகு அரண்மனை 3 படத்தில் நடிக்க அவருக்கு வாய்ப்பு வந்திருக்கிறது என கூறப்படுகிறது.
மேலும் அவர் ‘புரவி’ என்கிற படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.
ஒருபக்கம், சமூக வலைத்தளங்களில் தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை பாடாய் படுத்தி வருகிறார். ரசிகர்கள் எவ்வளவு திட்டினாலும் அதை அவர் கண்டு கொள்வதில்லை.
இந்நிலையில், இன்று கிறிஸ்துமஸ் என்பதால் அதற்கேற்ப (அதிலும் கவர்ச்சிதான்) உடை அணிந்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளு இம்சை செய்துள்ளார். இதைப்பார்த்த நெட்டிசன்கள் ‘ஏம்மா இப்படி படுத்துறே.. கிறிஸ்துமஸ் அதுவா இத வேற நாங்க பாக்கணுமா?’ என பதிவிட்டு வருகின்றனர்.