×

சட்டை இன்னும் கொஞ்சம் மேல ஏறினா அவ்வளவுதான்! - கவர்ச்சியில் மிரட்டிய சாக்‌ஷி  

 
சட்டை இன்னும் கொஞ்சம் மேல ஏறினா அவ்வளவுதான்! - கவர்ச்சியில் மிரட்டிய சாக்‌ஷி

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழ் ரசிகர்களிடம் பிரபலமானவர் சாக்‌ஷி அகர்வால். அதன்பின் படத்தில் நடிக்க அவருக்கு சில வாய்ப்புகள் கிடைத்தது. ஆர்யா நடித்துள்ள டெட்டி, அரண்மனை 3 உள்ளிட்ட சில படங்களில் நடிக்க அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. மேலும்  'புரவி' என்கிற படத்தில் ஹீரோயினாகவும் நடித்துள்ளார். ஆனால், இந்த 3 படங்களும் இன்னும் வெளியாகவில்லை.

ஒரு பக்கம் சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து கவர்ச்சி உடையில் இடுப்பு  உள்ளிட்ட உடல் அங்கங்களை காட்டி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து வருகிறார்.

From around the web

Trending Videos

Tamilnadu News