×

பிகினி உடையில் எல்லாமும் தெரியுது! - சாக்‌ஷி அகர்வால் வெளியிட்ட வீடியோ...

 

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சாக்‌ஷி அகர்வாலுக்கு சில பட வாய்ப்புகள் கிடைத்தது. ஆர்யா நடித்துள்ள டெடி படத்தில் ஒரு சிறிய ரோலில் நடித்து முடித்துள்ளார் சாக்ஷி. அதன் பிறகு அரண்மனை 3 படத்தில் நடிக்க அவருக்கு வாய்ப்பு வந்திருக்கிறது என கூறப்படுகிறது. மேலும் அவர் 'புரவி' என்கிற படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.

ஒருபக்கம், சமூக வலைத்தளங்களில் தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை பாடாய் படுத்தி வருகிறார். ரசிகர்கள் எவ்வளவு திட்டினாலும் அதை அவர் கண்டு கொள்வதில்லை.

சமீபத்தில் கோவா சுற்றுலா சென்ற அவர் அங்கு கவர்ச்சியான உடையில் போஸ் கொடுத்து எடுக்கப்பட்ட புகைப்படம் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து ரசிகர்களை சூடேற்றி வருகிறார்.

From around the web

Trending Videos

Tamilnadu News