Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

ஜும் பண்ணி வேணா பாத்துக்குங்க! – சாக்‌ஷி அகர்வால் அடாவடி தாங்கலயே!..

ஜும் பண்ணி வேணா பாத்துக்குங்க! – சாக்‌ஷி அகர்வால் அடாவடி தாங்கலயே!..

a0ef2c9ad8f783d08a8c9d004f407115

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சாக்‌ஷி அகர்வாலுக்கு சில பட வாய்ப்புகள் கிடைத்தது. ஆர்யா நடித்துள்ள டெடி படத்தில் ஒரு சிறிய ரோலில் நடித்து முடித்துள்ளார் சாக்ஷி. அதன் பிறகு அரண்மனை 3 படத்தில் நடிக்க அவருக்கு வாய்ப்பு வந்திருக்கிறது என கூறப்படுகிறது.
மேலும் அவர் ‘புரவி’ என்கிற படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.

ஒருபக்கம், சமூக வலைத்தளங்களில் தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை பாடாய் படுத்தி வருகிறார். ரசிகர்கள் எவ்வளவு திட்டினாலும் அதை அவர் கண்டு கொள்வதில்லை.

84e08a63d0589d2050d5d8da2164622f

இந்நிலையில், கோவாவுக்கு சுற்றுலா சென்றுள்ள அவர் அங்கு கவர்ச்சியாக உடை அணிந்தும், போஸ் கொடுத்தும் தனது புகைப்படங்களை தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். தற்போது முன்னழகை தூக்கலாக காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை கிறங்கடித்துள்ளது.

 

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top