×

இப்படி காட்டினா ஊரே சிரிக்கும்.. உனக்கு என்ன சிரிப்பு?.. சாக்‌ஷியை கலாய்க்கும் நெட்டிசன்கள்...

 

சிறு, சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த நடிகை சாக்ஷி பிரபல பிக்பாஸ் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு மிகவும் பிரபலமானார். அதன் பிறகு அவர் ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகியவற்றில் ஆக்டிவாக இருக்கிறார்

தொடர்ந்து தனது கவர்ச்சியான புகைப்படங்களை அவர் சமூக வலைத்தள பக்கங்களில் பகிர்ந்து வ்ருகிறார். சமீப காலமாக அவர்  தொடர்ந்து தனது இடுப்பை காட்டிக் கொண்டு புகைப்படம் வெளியிடுவதை பார்த்த திரையுலகினரும், ரசிகர்களும் கடுப்பாகியுள்ளனர். தற்போது சாக்ஷி வெளியிடும் புகைப்படங்களை பாராட்டுபவர்களை விட விமர்சிப்பவர்களே அதிகம்.

இந்நிலையில், புடவை அணிந்துள்ள அவர் மீண்டும் இடுப்பை காட்டிய படி கவர்ச்சியா போஸ் கொடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இதைப்பார்த்த நெட்டிசன்கள். இப்படி காட்டினா ஊரே சிரிக்கும் என விளாசி வருகின்றனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News