வயிறு நல்லா தெரியுதே... கர்ப்பிணியான சமந்தா - கவனம் ஈர்க்கும் VIDEO

 
samantha pregnent

 

 

 

தென்னிந்தியா சினிமாவில் நட்சத்திர நடிகையாக அந்தஸ்தை பிடித்திருக்கும் நடிகை சமந்தா முன்னதாக தெலுங்கு நடிகரான நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதற்கிடையில் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து செய்து பிரிந்து விட்டார்கள். 

அதன் பிறகு நடிகை சமந்தா இயக்குனர் ராஜ் நிடிமோரு என்பவரை காதலித்து இரண்டாம் திருமணம் செய்து கொண்டிருக்கிறார். தற்போது சமந்தா தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார். அவரது நடிப்பில் எங்கள் தங்கம் திரைப்படம் திரையரங்களில் வெளியாகி நன்றாக ஓடிக் கொண்டிருக்கிறது.

இப்படியான சமயத்தில் அந்த படத்தின் ப்ரோமோஷன் விழாக்களில் கலந்து கொண்ட சமந்தா கர்ப்பிணி ஆக இருக்கிறார். அந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது. அதில் சமந்தாவின் வயிறு நன்றாகவே தெரிகிறது. 

இதை பார்த்த ரசிகர்கள் அடடே சமந்தா கர்ப்பிணி ஆகிவிட்டாரே... விரைவில் குட்டி சமந்தா வரப்போகிறார்.  வாழ்க்கையில் இப்படியே மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். இப்படி பார்க்க மிகவும் அழகாக இருக்கிறது  என அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

 

Tags

From Around the web