×

சமந்தாவ இப்படி பார்த்திருக்க மாட்டீங்க!... தூக்கி அடிக்கும் கவர்ச்சியில் செம ஹாட்...

 
Actress samantha

தமிழ், தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகைளில் ஒருவராக இருப்பவர் சமந்தா.  தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதல் திருமணம் செய்துகொண்டார். இவர்கள் இருவரும் விண்ணைத்தாண்டி வருவாயா தெலுங்கு ரீமேக்கான ‘ஏ மாய சேஸாவே’பட ஷூட்டிங்கில்  முதலே காதலித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

Samantha
samantha

சினிமாவில் இழுத்தி போர்த்தி நடிக்கும் சமந்தா  மிகவும் கவர்ச்சியான உடையில் போட்டோ ஷூட் செய்து அந்த புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து வருகிறார். அதிலும் திருமணம் ஆகிவிட்டதை கூட மறந்து செக்ஸியான போஸ்களை கொடுத்து ரசிகர்களிடம் செல்லமாக திட்டு  வாங்கி வருகிறார்.

samantha
samantha

அதிலும், The family man 2 வெப் சீரியஸில் படுக்கையறை காட்சிகளில் அவர் துணிந்து நடித்தார்.  மேலும், இலங்கை புலி வேடத்தில் அவர் நடித்தது சர்ச்சைகளை உண்டாக்கியது. ஆனாலும், அதுபற்றி எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. சமீபத்தில் இதுபற்றி பேசிய அவர் ‘யாரையும் புண்படுத்த வேண்டும் என்பது என் நோக்கமில்லை. தெரியாமல் யாரையேனும் அப்படம் காயப்படுத்தியிருந்தால் வருத்தம் தெரிவிக்கிறேன்’ என தெரிவித்திருந்தார்.

samantha
samantha

ஒருபக்கம் மிகவும் கவர்ச்சியான உடைகளை அணிந்து போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பி வருகிறார். அதிலும் திரைப்படங்களில் நடிக்கும் போது இப்படிப்பட்ட உடைகளை அவர் அணிந்தது கிடையாது என்கிற ரேஞ்சிக்கு போஸ் கொடுத்து ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.

இந்நிலையில், சமீபத்தில் அவர் நடத்தியுள்ள போட்டோஷூட்டில் அவர் காட்டியுள்ள கவர்ச்சி ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.

samantha
samantha

From around the web

Trending Videos

Tamilnadu News