×

ச்சேர்ல உட்கார்ந்து ஓப்பனா காட்டிய சமந்தா... தாறுமாறா டிரெண்ட் ஆகும் புகைப்படம்...

 

தமிழ், தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகைளில் ஒருவராக இருப்பவர் சமந்தா.  தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதல் திருமணம் செய்துகொண்டார். இவர்கள் இருவரும் விண்ணைத்தாண்டி வருவாயா தெலுங்கு ரீமேக்கான ‘ஏ மாய சேஸாவே’பட ஷூட்டிங்கில்  முதலே காதலித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

சினிமாவில் இழுத்தி போர்த்தி நடிக்கும் சமந்தா  மிகவும் கவர்ச்சியான உடையில் போட்டோ ஷூட் செய்து அந்த புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து வருகிறார். அதிலும் திருமணம் ஆகிவிட்டதை கூட மறந்து செக்ஸியான போஸ்களை கொடுத்து ரசிகர்களிடம் செல்லமாக திட்டு  வாங்கி வருகிறார்.

இந்நிலையில்,  கவர்ச்சியாக உடையணிந்து இருக்கையில் அமர்ந்தபடி போஸ் கொடுத்து ரசிகர்களை மிரள வைத்துள்ளார்.

samantha

From around the web

Trending Videos

Tamilnadu News