படு கவர்ச்சியான உடைகளில் சமந்தா வெளியிட்ட வீடியோ - அதிர்ந்து போன ரசிகர்கள்...
Tue, 22 Dec 2020

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாக்களில் நடித்து வருபவர் நடிகை சமந்தா. தெலுங்கு நடிகர் நாகார்ஜூனாவின் மகன் நாக சைத்தன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனாலும், படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.
தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ என்கிற புதிய படத்தில் நடித்து வருகிறார். ஒருபக்கம், சமூக வலைத்தளங்களில் கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வருகிறார்.
அப்படி சமீபத்தில் வெளியிட்ட வீடியோ ரசிகர்களை அதிர வைத்துள்ளது. ஏனெனில், கவர்ச்சியான பல உடைகளை அணிந்து அதில் அவர் போஸ் கொடுத்துள்ளார்.