மூச்சி ஏறி ஏறி இறங்குதுப்பா!.. பாத்ரூம்ல சமந்தா என்ன பண்றார் பாருங்க!..

 
Samantha: சென்னை பல்லாவரத்தை சேர்ந்த சமந்தா தமிழ், தெலுங்கு சினிமாக்களில் தொட்ட உயரம் சாதாரணமானது அல்ல. எந்த சினிமா பின்புலமும் இல்லாமல் சினிமாவுக்கு வந்தவர் இவர். துவக்கம் முதலே கதாநாயகியாக நடிக்க துவங்கினார். தமிழ், தெலுங்கு என மாறி மாறி நடித்து வரும் நடிகை இவர். மூச்சி ஏறி ஏறி இறங்குதுப்பா!.. பாத்ரூம்ல சமந்தா என்ன பண்றார் பாருங்க!.. ஒருகட்டத்தில் இரண்டு மொழி படங்களிலும் முன்னணி நடிகையாக மாறி இளம் நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்தார். விஜயுடன் கத்தி, தெறி, மெர்சல் ஆகிய 3 படங்களில் நடித்தார். விக்ரம், விஷால், தனுஷ், சூர்யா ஆகியோருடனும் நடித்திருக்கிறார். ஒரு கட்டத்தில் நயன்தாராவை போல பெண் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் நடிக்க துவங்கினார். மூச்சி ஏறி ஏறி இறங்குதுப்பா!.. பாத்ரூம்ல சமந்தா என்ன பண்றார் பாருங்க!.. ஒருபக்கம் புஷ்பா படத்தில் இடம் பெற்ற 'ஊ சொல்றியா மாமா ஊ ஊ சொல்றியா மாமா' பாடலுக்கு கவர்ச்சி நடனமும் ஆடி காஜி ரசிகர்களை குஷிப்படுத்தினார். தெலுங்கு படங்களில் நடித்தபோது நாகார்ஜூனாவின் மகன் நாகசைத்தன்யாவை காதலித்து பின்னர் அவரையே திருமணம் செய்து கொண்டார். மூச்சி ஏறி ஏறி இறங்குதுப்பா!.. பாத்ரூம்ல சமந்தா என்ன பண்றார் பாருங்க!.. ஆனால், சில வருடங்களில் இருவரும் பிரிந்துவிட்டனர். சமந்தாவின் விவாகரத்து சமூகவலைத்தளங்களில் பரபரப்பாக விவாதிக்கப்பட்டது. சிலர் சமந்தா மீது சேறை வாரி இறைத்தனர். அவற்றுக்கெல்லாம் பொறுமையாக பதிலளித்து சிரித்தபடியே கடந்தார் சமந்தா. மூச்சி ஏறி ஏறி இறங்குதுப்பா!.. பாத்ரூம்ல சமந்தா என்ன பண்றார் பாருங்க!.. தற்போது சினிமாவில் நடிப்பதில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார். மேலும், சினிமாவில் காட்ட முடியாத கவர்ச்சியை காண்பித்து சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்தவகையில் பாத்ரூமில் போஸ் கொடுத்து சில புகைப்படங்களை வெளியிட்டிருக்கிறார். மூச்சி ஏறி ஏறி இறங்குதுப்பா!.. பாத்ரூம்ல சமந்தா என்ன பண்றார் பாருங்க!..

From Around the web