×

சண்டே அதுவும் இப்படி காட்டணுமா? - அதிர வைத்த சனம் ஷெட்டி புகைப்படம்..

 

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தர்ஷன். இவரை சனம் ஷெட்டி காதலித்து வந்தார். பின்னர் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றதாகவும், ஆனால் தர்ஷன் தன்னை ஏமாற்றிவிட்டதாகவும் கூறி காவல் நிலையத்தில் புகார் அளித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

அதோடு, தற்போது நடைபெற்று வரும் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.   

இந்நிலையில், தனது டிவிட்டர் பக்கத்தில் பனியன் மட்டும் அணிந்து ஒரு கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

null 

From around the web

Trending Videos

Tamilnadu News