Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

இந்த யோகா பேர் என்னமா சஞ்சு!.. நெட்டிசன்களை ஜொள்ளுவிட வைத்த நடிகை…

இந்த யோகா பேர் என்னமா சஞ்சு!.. நெட்டிசன்களை ஜொள்ளுவிட வைத்த நடிகை…

a2431e8eb4c9f5075156ba3d01213a1b

தமிழில் ரேணிகுண்டா படத்தின் மூலம் நடிகையாக சஞ்சனா சிங் அறிமுகமாகினார். அதை தொடர்ந்து, கோ, மீகாமன், தனி ஒருவன், சக்கபோடு போடு ராஜா போன்ற பல படங்களில் நடித்துள்ளார். இவருக்காக அமைந்ததா இல்லை தானாக அமைத்து கொண்டாரா எனத் தெரியவில்லை. சஞ்சனாவை இன்று வரை கவர்ச்சி நடிகையாகவே திரையுலகம் அடையாளப்படுத்தி வருகிறது. 

சில படங்களில் நடித்தாலும் சன் டிவியில் கிராமத்தில் ஒரு நாள் நிகழ்ச்சியின் மூலம் பலராலும் அறியப்பட்டார். தற்போது பட வாய்ப்புகள் சஞ்சனாவிற்கு இல்லை எனக் கூறப்படுகிறது. இதற்காக புது வாய்ப்புக்களை பெற தொடர்ந்து கிளாமர் படங்களை பதிவேற்றி வருகிறார். மேலும், கவர்ச்சி உடையில் உடற்பயிற்சி செய்யும் வீடியோக்களை தொடர்ந்து பதிவிட்டு வருகிறார்.

இந்நிலையில் ஒருவரின் எடையை தனது காலில் சுமந்து உடற்பயிற்சி செய்யும் வீடியோ பகிர்ந்து ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தியுள்ளார்.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top