×

புத்தர் கோவிலில் நடிகையின் பாலுறவு காட்சி: வலைவீசி தேடும் போலீஸ்

புத்த மதத்தினர் உள்பட அனைத்து மதத்தினரும் புனிதமாக போற்றி வழிபட்டு வரும் புத்தமத கோவில் ஒன்றில் ஆபாச பட நடிகர் ஒருவரும் ஆபாச பட நடிகை ஒருவரும் பாலுறவு காட்சி ஒன்றை அந்த கோவிலில் படமாக்கியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது 

 

மியான்மர் நாட்டில் உள்ள பழமையான புத்தர் கோவில் ஒன்றில் ஆபாச படத்தில் நடிகர் மற்றும் நடிகை இருவரும் சுற்றுலா சென்றுள்ளனர். அந்த அமைதியான சூழலை பார்த்ததும் அவர்களுக்கு உடனே அங்கேயே ஒரு ஆபாச படம் எடுக்கும் ஆசை வண்டுள்ளது. உடனே அங்கு ஒரு மறைவான இடத்தில் கேமராவை வைத்து இருவரும் பாலுறவில் ஈடுபட்டு உள்ளனர். இந்த உறவை படம்பிடித்தது மட்டுமின்றி அவர்கள் ஆபாச இணையதளத்திலும் பதிவேற்றியுள்ளார் 

இந்த வீடியோவிற்கு மிகப்பெரிய கண்டனங்கள் எழுது வருகிறது. ஆபாச படம் எடுப்பதற்கு எத்தனையோ இடங்கள் இயக்கும்போது புனிதமான புத்தர் கோவிலில் தான் கிடைத்ததா? என கண்டனங்கள் குவிந்து வருகிறது. அதுமட்டுமின்றி நடிகை, நடிகர் இருவர் மீதும் சட்டரீதியாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்து வருகின்றன. இதுகுறித்து மியான்மர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர். முதல்கட்ட விசாரணையில் இருவரும் இத்தாலியை சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்துள்ளதால் இத்தாலி போலீசாரின் உதவியை மியான்மர் போலீசார் கேட்டிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது

From around the web

Trending Videos

Tamilnadu News