×

சரக்கும் கவர்ச்சியும்! - ரசிகர்களுக்கு விருந்து வைத்த ஷாலு ஷம்மு....

 

வருத்தப்படாத வாலிபர் சங்கம் மற்றும் தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் ஆகிய படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் ஷாலு ஷம்மு. இவர் இயக்குனர் ஒருவர் என்னை படுக்கைக்கு அழைத்ததாக சொல்லி பரபரப்பை ஏற்படுத்தினார்.

அதன் பின்னர் சமூகவலைதளங்களில் தனது கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு அதன் மூலம் பிரபலமாகி படவாய்ப்பை தேட துவங்கியுள்ளார். ஆனாலும், அவருக்கு வாய்ப்பு கிடைத்த பாடில்லை. மாறாக  கவர்ச்சி நடிகை என்ற பட்டம் தான் கிடைத்தது. 

இந்நிலையில், கவர்ச்சி உடையில் பார் செட்டப்போடு போட்டோ ஷூட் செய்யப்பட்ட புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். ஒரே நேரத்தில் சரக்கும், கவர்ச்சியும் காட்டி ரசிகர்களுக்கு விருந்தளித்துள்ளார் ஷாலு ஷம்மு.

From around the web

Trending Videos

Tamilnadu News