×

நீ செம க்யூட்!.. நடிகையிடம் ஜொள்ளு விடும் ரசிகர்கள்... தீயாய் பரவும் புகைப்படம்....

 

பொதுவாக சினிமா வாய்ப்பிற்காக நடிகைகள் விதவிதமாக உடையணிந்து கவர்ச்சியாக போஸ் கொடுத்து போட்டோஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை நடிகைகள் தங்களின் சமூக வலைத்தள பக்கங்களில் பகிர்ந்து வாய்ப்பு தேடுவார்கள். தற்போது அதில் சின்னத்திரை நடிகைகளும் இணைந்துள்ளனர். 

இந்நிலையில், நெஞ்சம் மறப்பதில்லை, ஆயுத எழுத்து ஆகிய தொலைக்காட்சி சீரியல்களில் நடித்தவர் நடிகை சரண்யா துரை. இவர் சமீபத்தில் மஞ்சள் நிற புடவையில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களின் மனதை அள்ளியுள்ளார். அந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ஜொள்ளுவிட்டு வருகின்றனர்.  

From around the web

Trending Videos

Tamilnadu News