×

பிகினி உடையில் படுகவர்ச்சியாக நடிகை ஷெரின் - வைரலாகும் புகைப்படங்கள்

பிகினி உடையில் நீச்சல் குளத்தில் கும்மாளம் போடும் நடிகை ஷெரினின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
 

தனுஷ் அறிமுகமான துள்ளுவதோ இளமை படத்தில் அறிமுகமானவர் நடிகை ஷெரின். அதன் பின் சில படங்களில் நடித்த அவருக்கு சரியான வாய்ப்புகள் கிடைக்கவில்லை. பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியிலும் அவர் கலந்து கொண்டார். அந்நிகழ்ச்சியின் போது தர்ஷன் மீதும் காதலும் கொண்டார்.

இந்நிலையில், கருப்பு நிற பிகினி உடை அணிந்த படி நீச்சல் குளத்தில் அவர் கும்மாளம் போடும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. ஆனால், இது சமீபத்தில் எடுக்கப்பட்டது இல்லை. கடந்த வருடம் ஜுன் மாதமே இந்த புகைப்படங்கள் வெளியானதாக நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News