×

கையில் சிகரெட்.. மதுபாட்டில்!!! ஷாக் கொடுத்த நடிகை...

தற்போது கையில் மது பாட்டிலும் சிகிரெட்டை கையில் பிடிப்பது போன்று புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.
 
5c9986f2-8bb5-40eb-89d9-8b793c782863

சமுகவலைத்தளமான யுடியூப் சேனல் மூலம் பலர் பிரபலங்களாகி வருகிறார்கள். அந்தவகையில் புட் சட்னி என்ற யூடியூப் சேனலில் தனி ஒரு சீரிஸில் நடித்து பிரபலமானவர் திப்சி ப்ளஃசி. குடும்ப பாங்கானபெண் போல் யூடியூப் வீடியோக்களை வெளியிட்டு வந்த திப்தி, மாஃபியா சேப்டர் 1 படத்தில் நடித்துள்ளார்.

இதையடுத்து போட்டோஹூட் பக்கம் சென்று க்ளாமரில் தாராளம் காட்டும் புகைப்படங்களை வெளியிட்டு வந்தார். தற்போது கையில் மது பாட்டிலும் சிகிரெட்டை கையில் பிடிப்பது போன்று புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News