Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

கவர்ச்சியின் எல்லையை தொட்ட ஸ்ருதிஹாசன்… க்ளீன் போல்ட் ஆன ரசிகர்கள்..

கவர்ச்சியின் எல்லையை தொட்ட ஸ்ருதிஹாசன்… க்ளீன் போல்ட் ஆன ரசிகர்கள்..

9a76e4b212ef315b75f95c0f706d052b

தமிழ் சினிமாவில் 7ஆம் அறிவு, 3, பூஜை, புலி, வேதாளம், சிங்கம் 3 உள்ளிட்ட பல படங்களில் நடித்து முன்னணி நடிகைகள் ஒருவராக இருப்பவர் ஸ்ருதி ஹாசன்.அதுமட்டுமின்றி அவர் ஹிந்தி, தெலுங்கு என பல மொழிகளிலும் நடித்துள்ளார். தற்போது விஜய் சேதுபதியுடன் லாபம் படத்தில் நடித்து வருகிறார். தெலுங்கில் ரவி தேஜாவுடன் அவர் நடித்த ‘கிராக்’(KRACK) திரைப்படம் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.

30eecc21267e909ce8f0167b04724a2f

ஒரு பக்கம் வித்தியாசமான உடைகளை அணிந்து போட்டோஷூட் நடத்தி அது தொடர்பான புகைப்படங்கலை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். கவர்ச்சி,  ஆபாசம் என எதையும் அவர் கண்டுகொள்வதில்லை.

சமீபத்தில் உடல் பாகங்கள் தெரியும் படி உடை அணிந்து எடுக்கப்பட்ட புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கிறங்கடித்துள்ளார்.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top