உடம்புல டீ-சர்ட் மட்டும்தான்... அதையும் தூக்கி காட்டிய ஸ்ருதிஹாசன்...

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா நடித்த 7ஆம் அறிவு திரைப்படம் அறிமுகமானவர் ஸ்ருதிஹாசன். அதன்பின் 3, பூஜை, புலி, வேதாளம், சிங்கம் 3 உள்ளிட்ட பல படங்களில் நடித்து முன்னணி நடிகைகள் ஒருவராக இருந்தார். அதுமட்டுமின்றி அவர் ஹிந்தி, தெலுங்கு என பல மொழிகளிலும் நடித்துள்ளார்.
கடந்த சில வருடங்களாக அவர் தமிழ் படங்களில் நடிக்கவில்லை. ஆனால், ஹிந்தியில் நடித்து வந்தார். தற்போது விஜய் சேதுபதியுடன் ‘லாபம்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். தெலுங்கில் ரவி தேஜாவுடன் அவர் நடித்த ‘கிராக்’(KRACK) திரைப்படம் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.
ஒரு பக்கம் கவர்ச்சியான மற்றும் வித்தியாசமான உடைகளை அணிந்து போட்டோஷூட் நடத்தி அது தொடர்பான புகைப்படங்களை தனது சமூக வலைத்தள பக்கங்களில் பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். கவர்ச்சி, ஆபாசம் என எதையும் அவர் கண்டுகொள்வதில்லை.
இந்நிலையில், டீ சர்ட்டை மட்டும் அணிந்து, அதையும் கையால் தூக்கி காட்டுவது போல் செக்ஸி போஸ் கொடுத்து புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.