பளபள உடலை என பக்காவா காட்டும் டிவி நடிகை - சொக்கிப் போன ரசிகர்கள்
Thu, 4 Feb 2021

தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் கடைக்குட்டி சிங்கம் சீரியல் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் நடிகை ஸ்ருதி செல்வம். நடிப்பது போக சமூக வலைத்தளங்களில் தனது புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் மனதை கொள்ளையடித்து வருகிறார்.
இந்நிலையில், கவர்ச்சியான உடையில் போஸ் கொடுத்து அவர் பகிர்ந்துள்ள புகைப்படத்தைக் கொண்டு நெட்டிசன்கள் சொக்கிப்போயுள்ளனர்.