மீண்டும் ஒரு ஒன்ஸ்மோர்..... முதல்வர் விஜய்யை சந்தித்த சிம்ரன்!

 
vijay simran


தமிழக முதல்வர் விஜய்யை அரசியல் பிரமுகர்கள் முதல் திரைத்துறை பிரபலங்கள் வரை பலரும் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்து அவரை சந்தித்து வருகிறார்கள்.

simran family

அந்த வகையில் தற்போது நடிகை சிம்ரன் தனது கணவர் மற்றும் இரண்டு பிள்ளைகளுடன் முதல்வர் விஜய் அவர்களை நேரில் சந்தித்து அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.

simran meets vijay

இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாக அனைவரது கவனத்தையும்  ஈர்த்து இருக்கிறது. இந்த இந்த போட்டோவில் நடிகர் விஜய் மற்றும் சிம்ரன் ஜோடியாக இருக்கும் இந்த புகைப்படம் ஏதோ திரைப்பட சூட்டில் பார்ப்பது போல இருப்பதாக ரசிகர்கள் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

Tags

From Around the web