குடும்ப குத்துவிளக்கா மாறினாலும் க்யூட்டாதான் இருக்கு!.. இளசுகளை ஏங்கவைக்கும் சினேகா..
Jan 22, 2024, 12:23 IST
நடிகர் பிரசாந்த் நடித்த விரும்புகிறேன் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கியவர் சினேகா. முதல் படத்திலேயே கோலிவுட் ரசிகர்களை கவர்ந்தார். அதன்பின் ஆனந்தம் படத்தில் இடம் பெற்ற ‘பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன் ஒற்றை நாணயம் அவரை பட்டி தொட்டியெங்கும் பிரபலமாக்கியது.
அதன்பின் தொடர்ந்து பல திரைப்படங்களிலும் நடித்தார். விஜயுடன் வசீகரா, கமலுடன் வசூல் ராஜா எம்.பி.பி.எஸ், விக்ரமுடன் கிங் என முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்தார். அஜித்துடன் ஒரு படத்தில் நடித்தார். ஆனால், அப்படம் டிராப் ஆகிவிட்டது. நடிகர் பிரசன்னாவுக்கும் இவருக்கும் இடையே காதல் ஏற்பட்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
திருமணத்திற்கு பின் தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் அக்கா, அண்ணி என குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்தார். இப்போது விஜய் நடிக்கும் கோட் படத்தில் விஜயின் மனைவியாக நடித்து வருகிறார். இந்த படத்திற்கு பின் தமிழில் தொடர்ந்து பல படங்களிலும் சினேகா நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இரண்டு குழந்தைகளுக்கு அம்மா ஆகிவிட்டாலும் கட்டழகை கச்சிதமாகவே அவர் பராமரித்து வருகிறார். புடவை மற்றும் மாடர்ன் டிரெஸ்களில் அழகை காட்டி அவ்வப்போது புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.
அந்தவகையில், விளக்குகளுக்கு நடுவே அமர்ந்திருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களிடம் லைக்ஸ்களை பெற்று வருகிறார். இதைப்பார்த்து ’செம க்யூட்’ என ரசிகர்கள் பதிவிட்டு வருகிறார்கள். 